மூளையைச் சுறுசுறுப்பாக்கும் இலந்தம்பழம்

>> Monday, July 27, 2009

இலந்தம்பழம் ”Glutomic” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும். வைட்டமின் ஏ உயிர்ச்சத்து இலந்தைம்பழத்தில் ஏராளமாக உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தைப்பழத்தை சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு, சீதபேதி, கீழ்வாயுப்பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என நம் மருத்துவ நூல்கள் கூறுகிறது.
தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண் இவற்றிற்கு இலந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொப்பளித்தால் பலன் தெரியும்.
இதனுடைய பைனாமியல் நேம் Ziziphus Jujuba
விக்கிபீடியா தொடுப்பு : http://en.wikipedia.org/wiki/Jujube

1 comments:

butterfly Surya July 28, 2009 at 1:06 PM  

பகிர்விற்கு நன்றி பாலாஜி.

Followers