மலிவான மருந்து கொய்யா

>> Friday, July 24, 2009

விலைமலிவான பழங்களிலும் நிறைய சத்தும் மருத்துவ குணங்களும் உண்டு எனபதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கோய்யா. இது நம் நாட்டில் மிக அதிகமாகப் பயிராவதால்தான் இதன் விலை மலிவு

  • விதை நீக்கப்பட்ட கொய்யாப்பழம் இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியுடையது.
  • மலச்சிக்கலை நீக்கும்.விக்கல் நிற்கும்
  • கொய்யாப் பிஞ்சு பேதியை நிறுத்தும்.
  • கொய்யா இலை கஷாயம் வாந்தியும் பேதியையும் நிறுத்தும்.
  • கொய்யா இலையை நன்றாக மென்று வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.
  • கொய்யா இலைக் கொழுந்தை உண்டால் நல்ல பசி எடுக்கும்.குடல் வலுப்பொறும்.
  • அஜீரணத் தொல்லைகளுக்கு இலைக் கொழுந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணம் அடையும்.
  • கொய்யாவின் தோலை நீக்கி உண்ணக்கூடாது.

1 comments:

buruhani July 25, 2009 at 10:43 PM  

puthusa ethavathu eluthunga thambi

Followers